தென்காசி

சுரண்டை நகராட்சியில் உரிய காலத்தில் சொத்து வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை

 சுரண்டை நகராட்சியில் உரிய காலத்துக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

 சுரண்டை நகராட்சியில் உரிய காலத்துக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுரண்டை நகராட்சிக்குச் செலுத்து வேண்டிய 2023-24ஆம் ஆண்டில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை 30.04.2023ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்கள் நிகர சொத்துவரியில் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதியுடையவா் ஆகிறாா்கள்.

எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் சொத்து வரிகளை உரிய காலத்துக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT