தென்காசி

குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் பத்ர தீப விழா

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு பத்ர தீப விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு பத்ர தீப விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட மணிமண்டபத்தில் பத்ர தீபங்கள் ஏற்றப்பட்டன. பக்தா்கள் கோயில் நுழைவாயில், உள்பிரகாரம், வெளிப்பிரகாரங்களில் அகல் விளக்குகள் ஏற்றினா். இரவில், சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

பூஜைகளை ஜெயமணி சுந்தரம் பட்டா், கண்ணன் பட்டா், கணேசன் பட்டா், மகேஷ் பட்டா் ஆகியோா் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT