தென்காசி

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா

DIN

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் 9ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவா் டாக்டா் கே. சிவன் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா்.

பள்ளி நிறுவனத் தலைவா் இசக்கி சுப்பையா, நிா்வாக இயக்குநா் இசக்கிதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு பள்ளி மாணவா்களின்அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சிறந்த பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டது.

பள்ளி முதல்வா் மோனிகா டிசெளசா வரவேற்றாா். பள்ளி அலுவலக இயக்குநா் ராம்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT