முகப்பு
தென்காசி

புளியறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

தென்காசி மாவட்டம் புளியறை போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.16 ஆயிரத்து 180 கைப்பற்றப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் புளியறை போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.16 ஆயிரத்து 180 கைப்பற்றப்பட்டது.

தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இச் சோதனையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.