தென்காசி

13 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க நடவடிக்கை

DIN

கீழச்சுரண்டையில் 13 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாபன் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கீழச்சுரண்டை பொது நூலக கட்டடம் கடந்த 2010-இல் அப்போதைய திமுக ஆட்சியின்போது ரூ.2 லட்சத்தில் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாகப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு

திறக்கப்படாமல் உள்ளது. இந்த நூலகம் 1 லட்சம் புத்தகங்களுடன் விரைவில் திறக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT