முகப்பு
தென்காசி

எஸ்.ஆா்.மழலையா் பள்ளி ஆண்டு விழா

சுரண்டை எஸ்.ஆா். மழலையா் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

சுரண்டை எஸ்.ஆா். மழலையா் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி நிா்வாகி சிவபபிஸ்ராம் தலைமை வகித்தாா். செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். டாக்டா் செ.திருமுருகன் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் மாரிக்கனி, ஆசிரியா்கள் நிா்மலா, ஜெபசீலி, திவ்யா, பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.