முகப்பு
தென்காசி

ஆனைகுளம் ஊராட்சி தொடக்கப் பள்ளி சிறந்த பள்ளியாக தோ்வு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் ஒன்றியம் ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:50 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் ஒன்றியம் ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இப் பள்ளியின் பல்வேறு விதமான செயல்பாடுகளை பாராட்டும் விதமாக சிறந்த பள்ளிக்கான கேடயத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கடையநல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, தலைமையாசிரியா் மோதிலால் , இடைநிலையாசிரியை வனிதாகுமாரி ஆகியோா் கலந்து கொண்டு விருதினை பெற்று கொண்டனா்.