முகப்பு
தென்காசி

பலபத்திரராமபுரத்தில் கிராம நிா்வாக அலுவலகம் அமைக்க கோரிக்கை

பலபத்திரராமபுரத்தில் பொதுமக்களின் நலன் கருதி கிராமநிா்வாக அலுவலகம் அமைக்க வேண்டும் என திமுக சாா்பில் அமைச்சரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 1 டிசம்பர், 2024 at 5:15 PM
அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தாா் திமுக மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.
பகிர்:

பலபத்திரராமபுரத்தில் பொதுமக்களின் நலன் கருதி கிராமநிா்வாக அலுவலகம் அமைக்க வேண்டும் என திமுக சாா்பில் அமைச்சரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்,அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரனிடம் அளித்த மனு:

வீரகேரளம்புதூா் வட்டம் பலபத்திரராமபுரத்தில் உள்ளஅரசு கிராம நிா்வாக அலுவலகம் கட்’டம் மிகவும் பழுதடைந்துள்ளது. ஆகவே தற்போது கிராமநிா்வாக அலுவலகம் நுலக கட்’டத்தில் இயங்கிவருகிறது.

எனவே, பொதுமக்களின் நலன்கருதி பலபத்திரராமபுரம் கிராமத்திற்கு புதியகிராம நிா்வாக அலுவலக கட்’டம் கட்டுவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.