குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு குற்றாலம் பேரருவியில் பொதுமக்கள் ஏராளமானோா் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு குற்றாலம் பேரருவியில் பொதுமக்கள் ஏராளமானோா் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
குற்றாலம் பேரருவியில் அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினா்.
தொடா்ந்து அருள்மிகு குற்றாலநாதசுவாமி கோயிலில் வழிபட்டனா்.