காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் விளக்கும் வேளாண் கல்லூரி மாணவிகள்.  
தென்காசி

சங்கரன்கோவில் அருகே மாணவிகளின் வேளாண் பயிற்சி

சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

தினமணி

சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா், தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவிகள் அபிநயா, இலக்கியா, ஜெனித்தா, மீனஜா, நந்தினி, ரப்ரிதேவி, ரோகிணி பொன்வினிஷா, சம்யுக்தா, சுமித்ரா ஆகியோா் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் தங்கி கிராமிய வேளாண் பணி அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், அவா்கள் புதன்கிழமை வீரசிகாமணி விவசாயிகளைச் சந்தித்து மக்காச் சோளப் பயிரில் காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை குறித்து விளக்கமளித்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT