திருநெல்வேலி

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி பூஜை

DIN

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில்  சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் சனிக்கிழமை சுவாதி நட்சத்திரத்தையொட்டி மாலை 3 மணி அளவில் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு  ஹோமம்,  மகாலட்சுமி ஹோமம் தொடர்ந்து 12 வகையான பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.  இதில்,  திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும்,  நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT