திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் நிரம்பி வழியும் 6 அணைகள்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி ஆகிய 6 அணைகளும் நிரம்பியதையடுத்து, இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளுக்கு வந்து கொண்டிருந்த உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், அடவிநயினார், குண்டாறு, கருப்பாநதி அணைகளில் இருந்தும் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT