திருநெல்வேலி

நெல்லையப்பர் கோயிலில் சுமங்கலி பூஜை

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேவாபாரதி அமைப்பின் சார்பில் 6 ஆவது ஆண்டாக இக்கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில்  நடைபெற்ற சுமங்கலி பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். குடும்பத்தில் அனைவருக்கும் ஆரோக்கியமும், வளமும்,  சீரான மழையும் பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.  
சேவாபாரதி மாவட்ட துணைத் தலைவர் நிதீஷ்முருகன், நிர்வாகிகள் ஆதிமூலம், சுப்பிரமணியன், துணைத் தலைவர் ஜெகன், செயலர் வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT