திருநெல்வேலி

தடகளப் போட்டி: பாலகிருஷ்ணா பள்ளி சாம்பியன்

வள்ளியூர் வட்டார தடகளப் போட்டியில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

DIN

வள்ளியூர் வட்டார தடகளப் போட்டியில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
பள்ளிகளுக்கிடையிலான இப்போட்டிகள் வடக்கன்குளம் தெரசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மாணவர்கள் பிரிவில் 28 தங்கம், 28 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை இப்பள்ளி பெற்றது. மாணவிகள் பிரிவில் 31 தங்கம், 29 வெள்ளி, 11 வெண்கலப்பதக்கங்கள் பெற்று 253 புள்ளிகள் எடுத்து ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. 
மாணவர்கள், அளித்த உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளியின் தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் ஆறுமுகக்குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT