திருநெல்வேலி

கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சிறப்பு பூஜை

DIN


மேலக்கடையநல்லூர் அருள்மிகு கடகாலீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன .
இக்கோயிலில் மாதந்தோறும் கார்த்திகையையொட்டிசிறப்புப் பூஜைகள் நடைபெறும். அதன்படி, கோயிலில் முருகனுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி பல்லக்கில் எழுந்தருளும் வைபவமும்,  ரத வீதி உலாவும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கிருஷ்ணமூர்த்தி பட்டர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT