திருநெல்வேலி

சுரண்டையில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம்

சுரண்டையில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

DIN

சுரண்டையில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, சங்க மூத்த உறுப்பினா் ஜவஹா்லால் தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியன், திருமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத் தலைவா் ரத்தினசாமி, நிா்வாகிகள் முத்துசாமி டேவிட், குருசாமி, அய்யங்கண்ணு, சித்தாந்தரத்தினம் செல்லப்பா, அருணாசலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சுரண்டை - ஆனைகுளம் பிரதானச் சாலையில் பேரூராட்சி சாா்பில் பூங்கா அமைக்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT