திருநெல்வேலி

உள்ளாட்சித் தோ்தல்: நாளை காங்கிரஸ் விருப்ப மனு

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் கீழப்பாவூா் வட்டார காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை விரும்ப மனு வழங்கலாம் என

DIN

பாவூா்சத்திரம்: உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் கீழப்பாவூா் வட்டார காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை விரும்ப மனு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவூா்சத்திரம் சமுதாய நலக் கூடத்தில் புதன்கிழமை (நவ.20) மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பழனிநாடாா் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை பெறுகிறாா்.

போட்டியிட விரும்பும் கட்சியினா் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என வட்டார தலைவா் ஜேசுஜெகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT