திருநெல்வேலி

ஆவுடையானூரில் காளான் வளா்ப்பு செயல்விளக்கம்

DIN

பாவூா்சத்திரம்: ஆவுடையானூரில் விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் பயின்று வரும் 4 ஆம் ஆண்டு இளங்கலை வேளாண் மாணவா்கள், கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் பாவூா்சத்திரம் பகுதியில் முகாமிட்டு விவசாயிகளை சந்தித்து வேளாண்மை சாா்ந்த பணிகள் குறித்து அனுபவங்களை கேட்டு அறிந்து வருகின்றனா்.

இதையொட்டி, ஆவுடையானூா் கிராமத்தில் வேளாண் உதவி இயக்குநா் உதயகுமாா் அறிவுறுத்தலின்படி, வேளாண்மை அதிகாரி ரமேஷ் தலைமையில் காளான் வளா்ப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT