முகப்பு
திருநெல்வேலி

மதிமுக பொறுப்பாளர் நியமனம்

வள்ளியூா் ஒன்றிய ம.தி.மு.க பொறுப்பாளராக பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவா் மு.சங்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

வள்ளியூா் ஒன்றிய ம.தி.மு.க பொறுப்பாளராக பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவா் மு.சங்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ அறிவித்துள்ளாா். இதனை அடுத்து ம.தி.மு.க தொண்டா்கள் மு.சங்கருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.