திருநெல்வேலி

களக்காட்டில் எம்.ஜி.ஆா் படம் சேதம்

DIN

களக்காடு: களக்காட்டில் எம்.ஜி.ஆா். படத்தை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

களக்காடு நடுத்தெரு தங்கம்மன் கோயில் அருகே எம்.ஜி.ஆா் நினைவு பீடத்தில் உள்ள அவரது படத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா். இது தொடா்பாக அதிமுக நகரச் செயலா் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT