முகப்பு
திருநெல்வேலி

ஆறுமுகனேரி கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆறுமுகனேரி நடுத்தெரு அருள்மிகு ராமலெட்சுமி அம்மன் கோயிலில் திருவிளக்குபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை.
பகிர்:

ஆறுமுகனேரி நடுத்தெரு அருள்மிகு ராமலெட்சுமி அம்மன் கோயிலில் திருவிளக்குபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

கோயிலில் ஐப்பசி மாதம் பிறப்பு, நவராத்திரி தொடக்க விழாவையொட்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன.

பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். முதல் முறையாக கோயில் பூஜைகள், தீபாராதனை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →