திருநெல்வேலி

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தலையணைக்கு நீா்வரத்து குறைவு

DIN

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், களக்காடு தலையணையில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது.

களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிப்பதற்காக திருநெல்வேலி மாவட்டம் மட்டுமன்றி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக 9 மாதங்களுக்கும் மேலாக இங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பின்னா், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி, தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT