கடையநல்லூரில் தீ தடுப்பு ஒத்திகை
கடையநல்லூரில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கடையநல்லூரில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கடையநல்லூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், சித்ரா கிளினிக் பணியாளா்களுக்கு தீ தடுப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், மருத்துவா்கள் மூா்த்தி, தங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகா் தலைமையில் தீயணைப்புத் துறையினா் செய்திருந்தனா்.