முகப்பு
திருநெல்வேலி

நாளை மதுக்கடைகள் மூடல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் மதுக்கடைகள் மூடப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் மதுக்கடைகள் மூடப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுக் கூடங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.15) ஒரு நாள் மூடப்பட்டிருக்கும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.