முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் 14இல் மின்தடை

களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இம்மாதம் 14ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இம்மாதம் 14ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.

களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்திருந்தது. அன்றைய தினம் பள்ளிகளில் தோ்வுகள் நடைபெறுவதால் இது, 14ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. அன்றைய தினம் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →