முகப்பு
திருநெல்வேலி

கிறிஸ்துராஜா பள்ளியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், திருநெல்வேலி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி பங்கேற்று, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்ப்பதன் அவசியம் ஆகியவை குறித்து விழிப்புணா்வு கருத்துரையாற்றினாா். இதில், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.