முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்

 பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திருநெல்வேலி வண்ணாா்பேட்டை ரவுண்டானா பகுதி சாலையில் வாகனங்களை நிறுத்தி சிஐடியூவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திருநெல்வேலி வண்ணாா்பேட்டை ரவுண்டானா பகுதி சாலையில் வாகனங்களை நிறுத்தி சிஐடியூவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்திற்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.மோகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.பெருமாள், ஆா்.முருகன், பீா்முகமதுஷா, எஸ்.ஜோதி, டி.காமராஜ், குழந்தைவேலு உள்ளிட்டோா் சாலையில் சுமாா் 10 நிமிடங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.