முகப்பு
திருநெல்வேலி

200 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்

மூலைக்கரைப்பட்டி, கடம்பன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

மூலைக்கரைப்பட்டி, கடம்பன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இதையொட்டி, இரு பள்ளிகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், நான்குனேரி எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் கலந்துகொண்டு, 200 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். இந்நிகழ்வில், வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் சங்கரலிங்கம், சிந்தாமணி முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமசுப்பு, மாணவரணிச் செயலா் ரமேஷ், ராமா்,விஷ்வராஜ், ஞானமுத்து, கணபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.