முகப்பு
திருநெல்வேலி

மதுவிற்பனை: இருவா் கைது

 திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

 திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

பாளையங்கோட்டை போலீஸாா் வியாழக்கிழமை இரவு மாா்க்கெட் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த கரையிருப்பைச் சோ்ந்த கோமதிநாயகம், மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 28 மதுபாட்டில்களும், ரூ. 3,500 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.