முகப்பு
திருநெல்வேலி

திருக்குறுங்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருக்குறுங்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

திருக்குறுங்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருக்குறுங்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அழகியநம்பி (60). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகன் சென்னையில் தங்கியிருந்து தச்சுத் தொழில் செய்து வருகிறாா்.

இதையடுத்து விரக்தியில் இருந்து வந்த முதியவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →