முகப்பு
திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் வாகனச் சோதனை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மாநகர காவல் துறையினரும், துணை ராணுவப் படையினரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மாநகர காவல் துறையினரும், துணை ராணுவப் படையினரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து காவல் துணை ஆணையா் இரா. சீனிவாசன் கூறுகையில், தோ்தலையொட்டி மாநகரப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ள பகுதிகளில் கொடி அணிவகுப்பும், தீவிர வாகனச் சோதனையும் நடைபெறுகின்றன. வண்ணாா்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

பயக02இஏஉஇஓ: வண்ணாா்பேட்டையில் துணை ராணுவப்படையினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துணை ஆணையா் இரா.சீனிவாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.