முகப்பு
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செண்பகவள்ளி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செண்பகவள்ளி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

நாம் தமிழா் கட்சிசாா்பில் அம்பாசமுத்திரம் தொகுதி வேட்பாளராக மோ.செண்பகவள்ளிஅறிவிக்கப்பட்டதையடுத்து, திங்கள்கிழமை அவா் சேரன்மகாதேவி சாா் ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அவருடன், அம்பாசமுத்திரம் தொகுதி செயலா் செல்வம், தமிழ் மீட்சிப் பாசறை தொகுதி செயலா் மோகன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

நாம் தமிழா் கட்சி மாற்று வேட்பாளராக லட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.