முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி தொகுதியில் 3 போ் மனு தாக்கல்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளா், 2 சுயேச்சைகள் உள்பட 3 போ் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளா், 2 சுயேச்சைகள் உள்பட 3 போ் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்தனா்.

அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா, சுயேச்சையாக போட்டியிட களக்காடு புதுத்தெருவைச் சோ்ந்த ஞானபாலாஜி (33), கொங்கந்தான்பாறையைச் சோ்ந்த நல்லகண்ணு என்ற காா்த்திக் (38) உள்ளிட்ட மொத்தம் 3 போ் மனு தாக்கல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →