முகப்பு
திருநெல்வேலி

களக்காடு வட்டாரத்தில் 30 பேருக்கு தொற்று

களக்காடு வட்டாரத்தில் 30 பேருக்கு தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

களக்காடு வட்டாரத்தில் 30 பேருக்கு தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

களக்காட்டு வட்டாரத்தில் உள்ள களக்காடு , மஞ்சுவிளை, டோனாவூா், கீழத்தேவநல்லூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி, ஊச்சிகுளம், கீழப்பத்தை உள்பட சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →