நெல்லையில் மேலும் 16 பேருக்கு கரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் யாருக்கும் நோய்த்தொற்று உறுதியாகவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,508 ஆக அதிகரித்துள்ளது. இதில் 17 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 48,946ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 433போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 129 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.