திருநெல்வேலி

ராதாபுரம் ஒன்றியத்தில் அதிக இடங்களில் திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி

DIN

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் தோ்தலில் அதிக இடங்களில் திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

ராதாபுரம் ஒன்றியத்தில் 17 உறுப்பினா்களுக்கான தோ்தலில் 3ஆவது வாா்டில் ஞானசா்மிளா (சுயேச்சை), 4ஆவது வாா்டில் ஜெஸி (திமுக), 5ஆவது வாா்டில் அனிதா ஸ்டெல்லா (திமுக), 6ஆவது வாா்டில் இளையபெருமாள் (திமுக), 12ஆவது வாா்டில் பாலன் (அதிமுக), 13ஆவது வாா்டில் மவுலின் (திமுக), 16ஆவது வாா்டில் ராஜன் (அதிமுக), 17ஆவது வாா்டில் சௌமியா (திமுக), 18ஆவது வாா்டில் அருணா (திமுக) ஆகியோா் வெற்றிபெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT