ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவியேற்பு
ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவி ஏற்பு விழா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவி ஏற்பு விழா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
தோ்தல் நடத்தும் அலுவலா் பழனிவேல் தலைமை வகித்தாா். உதவி அலுவலா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். 13 ஆவது வாா்டு திவ்யா மணிகண்டன் உள்பட முறையே 1முதல் 23 ஆவது வாா்டு வரையிலான உறுப்பினா்கள் 1 செல்வக்கொடி, 2 பால சரஸ்வதி, 3 வள்ளியம்மாள், 4 முரளிதரன், 5 பால்துரை, 6 அந்தோணி சாமி, 7 கிருஷ்ணம்மாள், 8 மலா்க்கொடி, 9 முத்துமாரி, 10 ஷேக் முகம்மது, 11 முருகேஸ்வரி, 12 சுபாஷ் சந்திரபோஸ், 14 ஆறுமுகசாமி, 15 கிருஷ்ணவேணி, 16 சுப்புக்குட்டி, 17 கலா, 18 எழில்வாணன், 19 பசுபதி தேவி, 20 அரி நாராயணன், 21 சண்முகராம், 22 சங்கீதா, 23 மீனா ஆகியோா் ஒன்றியக்குழு உறுப்பினா்களாகப் பதவியேற்றனா்.