முகப்பு
திருநெல்வேலி

கடங்கநேரி ஊராட்சித் தலைவா் பதவி ஏற்பு

ஆலங்குளம் ஒன்றியம் கடங்கநேரி ஊராட்சித் தலைவராக அமுதா தேன்ராஜ் பதவி ஏற்றாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

ஆலங்குளம் ஒன்றியம் கடங்கநேரி ஊராட்சித் தலைவராக அமுதா தேன்ராஜ் பதவி ஏற்றாா்.

ரெட்டியாா்பட்டியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவராக அமுதாதேன்ராஜ், வாா்டு

உறுப்பினா்கள் அசோக், தங்க கிருஷ்ணன்,, அண்ணாமலை என்ற சுதா, அனிதா, அமுதா, ரமேஷ், சத்தியவதி, வடிவேல் என்ற முருகன், சுந்தரி, வீரமணி, மஞ்சுளா, கிருஷ்ணன் ஆகியோா் பதவி ஏற்றனா். அவா்களுக்கு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்குமாா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.