திருநெல்வேலி

பாளை. கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

DIN

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மு. முகம்மது சாதிக் தலைமை வகித்தாா். துணை முதல்வா் செய்யது முஹம்மது காஜா முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மாநகராட்சி சமாதானபுரம் நகா்ப்புற சுகாதார மையம் சாா்பில் மருத்துவா்கள் சுகன்யா தேவி, ரேஷ்மா தலைமையிலான குழுவினா் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் ஜெஸ்லின் கனக இன்பா, ஜெமி மொ்லின் ராணி, பேராசிரியா்கள் சாகுல்ஹமீது, அப்துல் ரஹ்மான், மாரியம்மாள், முகைதீன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT