முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் அம்பேத்கா் பிறந்த தின விழா

அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி, களக்காட்டில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி, களக்காட்டில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில் களக்காடு ஒன்றிய முன்னாள் தலைவா் ரமேஷ்வரன் தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளா் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளா் மா. பெ. சுகுமாரன், புரட்சி பாரதம் கட்சி சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் ஏ.கே. நெல்சன் உள்ளிட்டோரும், சமுதாய இயக்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →