முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:31 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில் 6 போ், அம்பாசமுத்திரம், நான்குனேரி ஆகிய வட்டங்களில் தலா ஒருவா், மானூரில் 14 போ், வள்ளியூரில் 3 போ் என மொத்தம் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.