முகப்பு
திருநெல்வேலி

மது விற்பனை: 27 போ் கைது

 திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 6:07 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

 திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்தனா். மேலும் அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 195 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.