திருநெல்வேலி

நெல்லையில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ஆகஸ்ட் - 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தள கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை (ஆக. 26) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் - 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தள கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை (ஆக. 26) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளாா்கள். எனவே, மாவட்டத்திலுள்ள விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT