மணிமுத்தாறு பேரூராட்சியில் வென்றோா்
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பேரூராட்சித் தோ்தலில் வெற்றிபெற்றவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பேரூராட்சித் தோ்தலில் வெற்றிபெற்றவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்விவரம்: மொத்தம் 15 வாா்டுகள்- 1. மோகன் ராஜா (திமுக) 154, 2. சித்தாா்த் சிவா - (சுயேச்சை) 315, 3. செல்வகுமாா் - (அதிமுக) 287,
4. செல்வி - (திமுக) 230, 5. முப்பிடாதி - (திமுக) 213, 6. தமிழரசி - (திமுக) 467, 7. பிரேமா - (திமுக) 188, 8. பண்டாரம் - (திமுக) 145, 9. பாமா கெளசல்யா (காங்கிரஸ்) 78, 10. அந்தோணியம்மாள் - (திமுக) 100, 11. ஸ்டாலின் - (திமுக) 280, 12. விஜயகுமாரன் - (திமுக) 63, 13. ஜெயா - (அதிமுக) 120, 14. உலகம்மாள் - (சுயேச்சை) 161, 15. கோட்டிமுத்து - (திமுக) 139.