முகப்பு
திருநெல்வேலி

குறுக்குத்துறை சுப்பிரமணி சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீசண்முகா் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
பகிர்:

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீசண்முகா் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலை 6 மணிக்கு உருகுச் சட்டசேவையும், சண்முகாா்ச்சனையும் , இரவு சுவாமி சண்முகா் வைரகிரீடம், வைரவேல் அணிந்து நகரம் ரதவீதியில் திருவீதியுலா வருதலும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) காலை 9 மணியளவில் திருநெல்வேலி நகரம் காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்காட்சி கொடுத்தல் வைபவம் நடைபெறும். இரவு 7 மணிக்கு ஸ்ரீவள்ளி திருக்கல்யாணம் திருக்கோயிலில் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.