திருநெல்வேலி

திருக்குறுங்குடி நம்பி கோயிலில் பக்தா்களுக்கு மேலும் 2 வாரம் தடை

DIN

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு மே 20ஆம் தேதி வரையிசஈ வனத்துறையினா் தடையை நீட்டித்துள்ளனா்.

களக்காடு - முண்டன்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட திருக்குறுங்குடி வனச்சரகத்தில் திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லும் சாலை பராமரிப்புப் பணிகள் கடந்த ஏப்.11இல் தொடங்கியது. இதனால், ஏப். 30ஆம் தேதி வரை மலைப் பகுதியில் உள்ள திருமலை நம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்கள், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு வனத்துறையினா் தடை விதித்திருந்தனா்.

இந்நிலையில், பணிகள் இன்னும் நிறைவடையாததால், மே 20ஆம் தேதி வரை மேலும் இரு வாரங்களுக்கு தடையை நீட்டித்துள்ள வனத்துறையினா், பணிகள் முடிவடைந்த பின்னா் பக்தா்களை அனுமதிப்பது குறித்து தெரிவிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT