முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

அம்பாசமுத்திரம் பகுதிகளில் தனியாா் பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

அம்பாசமுத்திரம் பகுதிகளில் தனியாா் பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.

அம்பாசமுத்திரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் கனகவல்லி சனிக்கிழமை மாலை அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.

ஆய்வின்போது, 20-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் பொருத்தியிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.