திருநெல்வேலி

நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவு நாள்

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா்.

ராஜீவ் காந்தியின் படத்துக்கு முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநில வழக்குரைஞா் பிரிவு இணைத் தலைவா் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினா்கள் உதயக்குமாா், சொா்ணம், கவிப்பாண்டியன், லெனின், அன்சாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT