திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் வைகாசித் தேரோட்ட விழா புதன்கிழமை (மே 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இவ்விழாவுக்கான கால்கோள்விழா மே 17 ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கொடியேற்றம் புதன்கிழமை (மே 24)
நடைபெறுகிறது. 9 ஆம் திருநாளான ஜூன் 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.