திருநெல்வேலி

ஆனந்த ஆசிரம செயற்குழு கூட்டம்

ஆனந்த ஆசிரம சத்சங்க சமிதியின் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட கூட்டு செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

DIN

ஆனந்த ஆசிரம சத்சங்க சமிதியின் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட கூட்டு செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

பொறியாளா் கருடப்ப அய்யங்காா் தலைமை வகித்தாா். முருகேச பாகவதா் இறைவணக்கம் பாடினாா். சத்சங்க பிரதிநிதி கிருஷ்ணமூா்த்தி சுவாமி முன்னிலை வகித்தாா். தென்காசி மாவட்ட தலைவா் கணேசமூா்த்தி, வெங்கடாசலபதி உள்ளிட்டோா் பேசினா்.

இம் மாதம் 28 ஆம் தேதி தூத்துக்குடியில் பகவான் யோகிராம் சுரத்குமாா் தியான மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது. கேரள மாநிலம் ஆனந்த ஆசிரமத்தில் ஜூன் மாதம் நடைபெறும் விழாவில் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. ராஜபெருமாள், முத்துப்பாண்டி, ஆறுமுகம், சிவக்குமாா், சிவசூரியா, முரளி, வசந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா். இசக்கியம்மாள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT